வீடு / சமையல் குறிப்பு / 5 காயில் டிக்கி

Photo of 5 vegetable tikki by poorani Kasiraj at BetterButter
403
1
0.0(0)
0

5 காயில் டிக்கி

Oct-23-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

5 காயில் டிக்கி செய்முறை பற்றி

ஐந்து வகை காய்களின் டிக்கி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 3
  2. புடலங்காய் பாதி
  3. சுரக்காய் பாதி
  4. வெள்ளை பூசணிக்காய் 3 துண்டுகள்
  5. சிவப்பு பூசணிக்காய் 3 துண்டுகள்
  6. பீக்கங்காய் ஒரு பாதி
  7. உப்பு சிறிது
  8. முந்திரிபருப்பு 10
  9. சோம்பு அரை டீஸ்பூன்
  10. வத்தல் 3
  11. முட்டை 1
  12. பிரட் கிரும்ஸ் 1/2 கப்
  13. எண்ணெய்
  14. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  15. தனியா தூள் 1/2 ஸ்பூன்
  16. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  17. லெமன் ஜூஸ் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முந்திரி சோம்பு வத்தல் லேசாக வறுத்து மிக்ஸில் அரைக்கவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  3. காய்களை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  4. எண்ணெய் பிரட் கிரும்ஸ் முட்டை விட்டு விட்டு மற்ற அனைத்தையும் பிணைத்து கொள்ளவும்
  5. சிறு சிறு உருண்டையாக அல்லது வேறு வடிவில் உருட்டி கொள்ளவும்
  6. தாவா என்னை ஊற்றி சூடானவுடன்
  7. முட்டையில் உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  8. உருண்டைகளை முட்டையில் தோய்த்து பிரட் கிரும்ஸ் ல் பிரட்டி தவாவில் போட்டு பொரிக்கவும்
  9. 5 காய்களின் டிக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்