வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள்பூசணி எரிசேரி

Photo of Yellow pumpkin eriseri by Krishnasamy Vidya Valli at BetterButter
677
0
0.0(0)
0

மஞ்சள்பூசணி எரிசேரி

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள்பூசணி எரிசேரி செய்முறை பற்றி

கேரளாவின் பிரபலமான ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் அரை கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  4. அப்படியே அரைக்க தேவையானவை
  5. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  6. சீரகம் கால் தேக்கரண்டி
  7. மிளகாய்வற்றல் 1
  8. மிளகு கால் தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  12. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  13. தேங்காய்த்துருவல் ஒரு தேக்கரண்டி
  14. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்த்து ஒரு கொதி விடவும்
  3. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்