வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள்பூசணி மசியல்

Photo of Yellow pumpkin masiyal by Krishnasamy Vidya Valli at BetterButter
638
0
0.0(0)
0

மஞ்சள்பூசணி மசியல்

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள்பூசணி மசியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சவுத் இந்தியன் சைட்டுஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நறுக்கிய மஞ்சள்பூசணி 1/2 கப்
  2. துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. உப்பு 1/2 தேக்கரண்டி
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. எண்ணெய் அரை தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  11. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  12. பச்சை மிளகாய் ஒன்று அல்லது 2

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு மற்றும் பூசணிக்காயை குக்கரில் உப்பு மஞ்சள் பொடி சேரத்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மத்தினால் நன்றாக மசித்துக்கொள்ளவும்
  3. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மசித்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  4. கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்