வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மினி தோசை

Photo of Bottle gourd dosai by hajirasheed haroon at BetterButter
355
0
0.0(0)
0

சுரைக்காய் மினி தோசை

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மினி தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. யாக நறுக்கிய சுரைக்காய் ஒரு
  3. எண்ணெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுரைகையை பொடியாக நறுக்கி தோசை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம்
  3. சுவையான ஈஸியான ஹெல்தியான சுரைக்காய் தோசை தயார் இதை காரச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்