வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் மல்லி இலைதுவையல்

Photo of peerkangai kothamalli thuvaiyal by Bhavani Murugan at BetterButter
317
0
0.0(0)
0

பீர்க்கங்காய் மல்லி இலைதுவையல்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் மல்லி இலைதுவையல் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் ஒன்று
  2. மல்லி இலை கால் கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. வெங்காயம் ஒன்று
  5. கறிவேப்பிலை
  6. புளி சிறிதளவு
  7. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி
  2. வெங்காயம் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்
  3. பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய் புளி சேர்த்து வதக்கவும்
  5. மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கியதும்
  7. உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்