வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கீர்

Photo of pumkin kheer by Bhavani Murugan at BetterButter
376
0
0.0(0)
0

பரங்கிக்காய் கீர்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கீர் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரங்கிக்காய் - 1கப்
  2. கண்டண்ஸ்டு மில்க் - 1/4 கப்
  3. பால் - 2கப்
  4. நெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி பரங்கிக்காயை வதக்கவும்
  2. நன்கு வதங்கியதும் அரைத்து கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் பால் சேர்த்து
  4. பால் பாதி அளவு வரும் வரை கிளறவும்
  5. பிறகு அதனுடன் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்