வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கேரட் லட்டு

Photo of Parakingai  carrot laddu by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

பரங்கிக்காய் கேரட் லட்டு

Oct-23-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கேரட் லட்டு செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரங்கிக்காய் துருவல் ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. சர்க்கரை கால் கப்
  4. நெய் 3ஸ்பூன்
  5. ஏலக்காய்-2

வழிமுறைகள்

  1. பரங்கிக்காய் கேரட் இரண்டையும் துருவிக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் சேர்த்து பரங்கிக்காய் கேரட் இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்
  3. கேரட் கிளறும்போது சர்க்கரை ஏலக்காய் சேர்த்து கிளறவும் சர்க்கரை முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வறுத்த பரங்கிக்காய் துருவல் சேர்த்து கலவை ஒன்று சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும் பிறகு கையில் நெய் தடவி சூடான சிறிய துண்டுகளாக உருட்டி கொள்ளவும்
  4. சுவையான சத்தான பரங்கிக்காய் கேரட் லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்