வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பூரணம் ஸ்டஃப்டு இனிப்பு இட்லி

Photo of Parangikai poornam stuffed sweet idli by hajirasheed haroon at BetterButter
1079
0
0.0(0)
0

பரங்கிக்காய் பூரணம் ஸ்டஃப்டு இனிப்பு இட்லி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பூரணம் ஸ்டஃப்டு இனிப்பு இட்லி செய்முறை பற்றி

ஸ்வீட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. பரங்கிக்காய் இனிப்பு பூரணம் ஒரு கப்

வழிமுறைகள்

  1. இட்லி மாவில் உப்பு போட்டு கலந்து கொள்ளவும் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்யவும் ஒரு தட்டில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும் ஊறிய மாவை ஐந்து நிமிடம் வேக விடவும்
  2. பிறகு அதன் நடுவில் இனிப்பு பரங்கிக்காய் பூரணத்தை வைத்து அதன் மேலே மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றி வேக விடவும்
  3. இட்லி வெந்தவுடன் கட் செய்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்