வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் பிஸ்கட்

Photo of Pumpkin biscuit by poorani Kasiraj at BetterButter
466
0
0.0(0)
0

பூசணிக்காய் பிஸ்கட்

Oct-23-2018
poorani Kasiraj
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் பிஸ்கட் செய்முறை பற்றி

பூசணிக்காய் பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. மைதா 2 கப்
  3. சுகர் 1 கப்
  4. பேக்கிங் பௌடர் 1 tsp
  5. ஆரஞ்சு ஜூஸ் 1/2 கப்
  6. Pumpkin puree 1/2 கப்
  7. மில்க்பௌடேர் 1/2 cup
  8. ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. நெய் 1/2 கப்
  10. பால்
  11. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு மைதா சீனி பூசணிக்காய் விழுது ஓரங்க ஜூஸ் நெய் ரவை பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும் வெதுவெதுப்பான பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிணைந்து கொள்ளவும்
  2. 1/2 மணி நேரம் விடவும்
  3. சிறு உருண்டை போட்டு போர்க் வைத்து அழுத்தி பிஸ்கட் போல் மாற்றவும்
  4. என்னை சூடானவுடன் மிதமானதியில் பொரித்து எடுக்கவும்.
  5. பூசணிக்காய் பிஸ்கட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்