வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பூரணம்

Photo of Parangikai pooranam by hajirasheed haroon at BetterButter
313
0
0.0(0)
0

பரங்கிக்காய் பூரணம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பூரணம் செய்முறை பற்றி

ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் அரை மூடி
  2. பரங்கிக்காய் துருவல் 1கப்
  3. வெல்லம் ஒரு கட்டி
  4. ஏலக்காய்-2
  5. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காய் தேங்காயைத் துருவிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் வெல்லத்தை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும் நன்கு கொதி வந்தவுடன் அதில் ஏலக்காய் தூள் பரங்கிக்காய் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  3. நெய் சேர்த்து கிளறவும் சுவையான இனிப்பான பரங்கிக்காய் பூரணம் தயார் இந்த பூரணத்தை வைத்து பலவிதமான இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்