வீடு / சமையல் குறிப்பு / வெள்ளைப்பூசணி தயிர் பச்சடி

Photo of White pumpkin curd pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
999
0
0.0(0)
0

வெள்ளைப்பூசணி தயிர் பச்சடி

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளைப்பூசணி தயிர் பச்சடி செய்முறை பற்றி

பண்டிகை நாளுக்கு ஏற்ற சைட்டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் ஒரு கப்
  2. தயிர் ஒரு கப்
  3. உப்பு 3/4 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. அப்படி அரைக்க தேவையானவை
  6. தேங்காய் துருவல் கால் கப்
  7. பச்சைமிளகாய்-2
  8. தாளிக்க தேவையானவை
  9. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  10. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  11. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  12. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்
  3. அதோடு வதக்கிய காய் உப்பு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்