வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொரியல்

Photo of Pudalagai poriyal by sowmya shriram at BetterButter
525
1
0.0(0)
0

புடலங்காய் பொரியல்

Oct-23-2018
sowmya shriram
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொரியல் செய்முறை பற்றி

இந்த பொரியல் ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு பொருத்தும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய்- 1
  2. கடுகு - சிறிதளவு
  3. எண்ணெய் - தேவையான அளவு
  4. கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் - தேவையான அளவு
  6. கருவேப்பிலை - சிறிதளவு
  7. வரமிளகாய் – 2
  8. தேங்காய் – சிறிதளவு
  9. மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காய்யை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் .
  2. ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு , சின்னவெங்காயம்,கருவேப்பிலை ,வரமிளகாய் வதக்கி, புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மிளகாய் தூள் , மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.
  4. கடைசியில் தேங்காய் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்