BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தொக்கு

Photo of Suraikkai thokku by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

சுரைக்காய் தொக்கு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தொக்கு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் ஒரு கப்
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி ஆறு
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி சுரைக்காய் நறுக்கிக் கொள்ளவும்பொடியாக
  2. எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும் பிறகு தக்காளி உப்பு சுரைக்காய் துண்டுகள் சேர்த்து வேகவிடவும்
  3. நன்கு வெந்தவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்
  4. சுவையான சுரைக்காய் தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்