வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பணியாரம்

Photo of Parangikai panniyaram by hajirasheed haroon at BetterButter
102
0
0.0(0)
0

பரங்கிக்காய் பணியாரம்

Oct-23-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பணியாரம் செய்முறை பற்றி

Sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய்
  2. மைதாமாவு ஒரு கப்
  3. ரவை கால் கப்
  4. சர்க்கரை அரை கப்
  5. ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
  6. தேங்காய் பால் 1கப்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. பேக்கிங் சோடா 1 பின்ச்
  9. பேக்கிங் பவுடர் 1 பின்ச்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை வேகவைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பௌலில் மைதா மாவு ரவை தேங்காய் பால் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் ஏலக்காய்த்தூள் சர்க்கரை உப்பு பரங்கிக்காய் விழுது ஆகியவற்றை கலந்து கொள்ளவும் கலந்த மாவை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  4. எண்ணெய் சூடானதும் ஊற வைத்த மாவை சிறிய பணியாரங்களாக எண்ணெயில் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்