வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் மீன் வருவல்

Photo of Pavarkkai fish fry by hajirasheed haroon at BetterButter
229
0
0.0(0)
0

பாவற்காய் மீன் வருவல்

Oct-23-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவற்காய் மீன் வருவல் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாவற்க்காய் 1
  2. மீன் மசாலா 1 டேபிள்ஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. பூண்டு 5 பல்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாகற்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. பூண்டை தோலுரித்து பொடியாக நசுக்கிக் கொள்ளவும்மற்றொரு பௌலில் பூண்டு சோம்பு பொடி மிளகாய் தூள் உப்பு மீன் மசாலா பவுடர் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் வேக வைத்துள்ள பாகற்காயை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மசாலாவில் சேர்த்து பிசைந்து ஊற விடவும்
  3. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான பாகற்காய் மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்