வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கூட்டு

Photo of Bottle gourd kootu by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

சுரைக்காய் கூட்டு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கூட்டு செய்முறை பற்றி

ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் நறுக்கியது 1 கப்
  2. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  3. வெங்காயம்-3
  4. கருவேப்பிலை 1 பின்ச்
  5. காய்ந்த மிளகாய் ஒன்று
  6. உப்பு தேவையான அளவு
  7. துவரம்பருப்பு பாசிப்பருப்பு 1 கப்
  8. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு சுரைக்காய் துண்டுகள் உப்பு சேர்த்து வேகவிடவும் வேக வைத்துள்ள பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  3. சுரைக்காய் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்