வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் முட்டை சாதம்

Photo of Parangikai egg rice by hajirasheed haroon at BetterButter
261
0
0.0(0)
0

பரங்கிக்காய் முட்டை சாதம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் முட்டை சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காயை துருவல் ஒரு கப்
  2. வேகவைத்த சாதம் ஒரு கப்
  3. முட்டை 2
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பரங்கிக்காய் துருவல் உப்பு சேர்த்து வேக விடவும் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்
  2. பிறகு முட்டை சேர்த்து கிளறி விடவும்
  3. வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறி விடவும்
  4. சுவையான பரங்கிக்காய் முட்டை சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்