BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பருப்பு கூட்டு

Photo of Ridge gourd paruppu kootu by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ఇతర
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் ஒன்று
  2. வெங்காயம்-2
  3. துவரம்பருப்பு 1 கப்
  4. பாசிப்பருப்பு அரை கப்
  5. மஞ்சள்தூள் 1 பின்ச்
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. கருவேப்பிலை 1 பின்ச்
  8. சீரகம் கடுகு தாளிப்பதற்கு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் அதனுடன் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் உப்பு துவரம்பருப்பு பாசிப்பருப்பு தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
  3. காய் நன்கு வெந்தவுடன் பரிமாறலாம்
  4. சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்