வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பூசணிக்காய்

Photo of Sweet Pumpkin by poorani Kasiraj at BetterButter
611
3
0.0(0)
0

ஸ்வீட் பூசணிக்காய்

Oct-23-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பூசணிக்காய் செய்முறை பற்றி

ஸ்வீட் பூசணிக்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூசணிக்காய் வேக வைத்து அரைத்த விழுது 1 கப்
  2. கோதுமை மாவு 1 கப்
  3. உப்பு
  4. நெய் 2 spoon
  5. முந்திரி 5
  6. எண்ணெய் பொறிக்க
  7. நூல்
  8. வெல்லம் 1/4 கப்
  9. ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் பூசணி விழுதை 1/2 கப் சேர்க்கவும்
  2. சப்பாத்தி மாவு போல உப்பு போட்டு் பிணைத்து கொள்ளவும்
  3. கடாயில் நெய் விட்டு பூசணிவிழுதை வெள்ளம் சேர்த்து கெட்டியாகும் வரைகிண்டவும்
  4. முந்திரி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும் ஆறவிடவும்
  5. மாவினை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும் நடுவில் ஸ்வீட் வைத்து மூடி உரையாக்கி கொள்ளவும்
  6. உரண்டியினை நூல் போட்டு 8 ஆகா பிரிக்கவும்
  7. நூல் போட்டு கட்டி கொள்ளவும்
  8. என்னை சூடானவுடன் மிதமான தீயில் பொரிக்கவும்
  9. போன் நிறமாக எடுக்கவும்
  10. ஸ்வீட் பும்ப்கின் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்