வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் இனிப்பு பூரணம்

Photo of Parangikai sweet Puranam by hajirasheed haroon at BetterButter
434
0
0.0(0)
0

பரங்கிக்காய் இனிப்பு பூரணம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் இனிப்பு பூரணம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரங்கிக்காய் துருவல் 1 கப்
  2. வெல்லம் ஒரு கப்
  3. தேங்காய் துருவல் அரை கப்
  4. கடலைப்பருப்பு அரை கப்
  5. ஏலக்காய் 5
  6. நெய் 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை தேங்காய் இரண்டையும் துருவிக் கொள்ளவும்
  2. கடலை பருப்பு ஏலக்காய் சேர்த்து குக்கரில் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும் நன்கு மசித்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்துக் கொள்ளவும்
  4. கடாயில் வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும் வெல்லப் பாகு நன்கு கொதி வந்தவுடன் அதில் தேங்காய் பரங்கிக்காய் துருவல் கடலைப்பருப்பு சேர்த்து சுருள கிளறி எடுத்துக் கொள்ளவும்
  5. சுவையான பரங்கிக்காய் கடலை பருப்பு பூரணம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்