வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சூப்

Photo of Ridge gourd soup by hajirasheed haroon at BetterButter
1103
0
0.0(0)
0

பீர்க்கங்காய் சூப்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சூப் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. பெப்பர் 2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் பீர்க்கங்காய் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து 3 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. இந்தக் கலவையை வடிகட்டி சிறிது கொதிக்கவிட்டு பரிமாறலாம்
  5. பீர்க்கங்காய் சூப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்