வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சப்பாத்தி

Photo of Suraikkai chapathi by hajirasheed haroon at BetterButter
377
0
0.0(0)
0

சுரைக்காய் சப்பாத்தி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. சுரைக்காய் துருவல் 1 கப்
  3. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  4. ஒரு கப் தண்ணீர்
  5. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சுரக்காய் துருவல் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும் பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்
  3. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்திகளைத் இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. சுவையான சுரைக்காய் சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்