வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் ரவை கேசரி

Photo of Parangikai rava Kesari by hajirasheed haroon at BetterButter
401
0
0.0(0)
0

பரங்கிக்காய் ரவை கேசரி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் ரவை கேசரி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய் ஒரு அரை துண்டு
  2. ரவை 1 கப்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. முந்திரிபருப்பு 5
  5. வெள்ளரி விதை 2 ஸ்பூன்
  6. நெய் 50 மில்லி
  7. கேசரி பவுடர் 1பின்ச்
  8. உப்பு 1பின்ச்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் சேர்த்து ரவையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும் முந்திரி பருப்பு பரங்கிக்காயை உப்பு அரைத்த விழுது சேர்த்து கிளறி விடவும் கேசரி பவுடர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  4. தண்ணீர் கொதி வந்தவுடன் ரவை சேர்த்து வேகவிடவும் இடையிடையே சர்க்கரை நெய் சேர்த்து கிளறி விடவும்
  5. கடைசியாக நெய் வெள்ளரி விதை தூவி பரிமாறலாம்
  6. சுவையான பரங்கிக்காய் கேசரி தயார்
  7. தண்ணீர் கொதி வந்தவுடன் உப்பு ரவை சேர்த்து வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்