வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கோலா வடை

Photo of Bottle gourd Kolo vada by hajirasheed haroon at BetterButter
168
0
0.0(0)
0

சுரைக்காய் கோலா வடை

Oct-23-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கோலா வடை செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய்1
  2. வெங்காயம்-3
  3. பொட்டுக்கடலை ஒரு கப்
  4. பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  5. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  6. 1 pinch மஞ்சள்தூள்
  7. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  9. கசகசா 1 ஸ்பூன்
  10. சோம்பு 1/2 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் பொட்டுக்கடலையை நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதை மிக்ஸியில் பாதி பொட்டுக்கடலைமாவு சுரைக்காய் துருவல் இஞ்சி பூண்டு விழுது உப்பு கசகசா மஞ்சள்தூள் சோம்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் பட்டை ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவை மற்றொரு பவுலில் மாற்றி மீதி உள்ள பொட்டுக்கடலை மாவு கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான சுரைக்காய் கோலா வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்