வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சாண்ட்விச்

Photo of Bitter gourd sandwich by hajirasheed haroon at BetterButter
733
0
0.0(0)
0

பாகற்காய் சாண்ட்விச்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சாண்ட்விச் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 6
  2. பாகற்காய் ஒன்று
  3. வெங்காயம்-2
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது 2
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லி இலை 1 பின்ச்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாகற்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒரு பிறகு பொடியாக நறுக்கிய பாகற்காய் உப்பு சேர்த்து வேக விடவும் பாகற்காயை நன்கு வெந்தவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும்
  3. கிளறிய மசாலாக்களை பிரட்டி நடுவில் வைத்து டோஸ்டரில் ஐந்து நிமிடம் சூடு செய்யவும்
  4. சுவையான பாகற்காய் பிரட் சாண்ட்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்