வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பெப்பர் ஃப்ரை

Photo of Snake gourd pepper fry by hajirasheed haroon at BetterButter
461
0
0.0(0)
0

புடலங்காய் பெப்பர் ஃப்ரை

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பெப்பர் ஃப்ரை செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் நறுக்கியது 1 கப்
  2. பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. கருவேப்பிலை 1 பின்ச்
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் உப்பு சேர்த்து பிசைந்து
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை பொரியவிடவும் பிறகு பிசைந்து வைத்துள்ள புடலங்காய் வேகும் வரை கிளறி கொள்ளவும்
  3. பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  4. சுவையான புடலங்காய் பெப்பர் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்