Photo of Pakarkai masala by hajirasheed haroon at BetterButter
573
1
0.0(0)
0

Pakarkai masala

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் ஒன்று
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு
  8. பூண்டு 2 பல்

வழிமுறைகள்

  1. பாகற்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும் பாகற்காயில் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. பாகற்காய் வெந்தவுடன் அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கிளறி விடவும்
  4. சுவையான பாகற்காய் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்