வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சிப்ஸ்

Photo of Pavarkkai chips by hajirasheed haroon at BetterButter
44
0
0(0)
0

பாகற்காய் சிப்ஸ்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாகற்காய் 2
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணை தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காய் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. நறுக்கிய கோவைக்காயுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பாவக்காய் சிப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்