வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பாகற்காய். ரைஸ்

Photo of Spicy Bitter gourd rice by hajirasheed haroon at BetterButter
242
0
0.0(0)
0

ஸ்பைசி பாகற்காய். ரைஸ்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பாகற்காய். ரைஸ் செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாகற்காய் ஒன்று
  2. வேகவைத்த சாதம் ஒரு கப்
  3. உப்பு 1பின்ச்
  4. மிளகாயத்தூள் 1டேபிள்ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
  6. சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
  7. டொமேட்டோ சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
  8. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய் உப்பு சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து கிளறி விடவும் பிறகு வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  3. சுவையான பாகற்காய் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்