வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சாதம்

Photo of Bitter gourd by hajirasheed haroon at BetterButter
326
0
0.0(0)
0

பாகற்காய் சாதம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சாதம் செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாகற்காய் ஒன்று
  2. வேகவைத்த சாதம் ஒரு கப்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. மஞ்சள்தூள் 1பின்ச்
  5. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  6. எண்ணெய் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து வேக விடவும் பாகற்காயை நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து பரிமாறலாம்
  3. சுவையான பாகற்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்