வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கீர்

Photo of Suraikkai kheer by hajirasheed haroon at BetterButter
167
0
0.0(0)
0

சுரைக்காய் கீர்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கீர் செய்முறை பற்றி

ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் துருவல் ஒரு கப்
  2. ரவை அரை கப்
  3. சர்க்கரை கால் கப்
  4. ஏலக்காய் கிராம்பு ஒன்று
  5. முந்திரிப்பருப்பு 4
  6. பால் 2 கப்
  7. நெய் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை சிவக்க வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும் அதே கடாயில் நெய் விட்டு ஏலக்காய் கிராம்பு முந்திரி பருப்பை சிவக்க வறுக்கவும் பிறகு சுரைக்காய் துருவல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்
  2. பால் சேர்த்து கொதிக்க விடவும் பால் நன்கு கொதி வந்தவுடன் ரவை சர்க்கரை சேர்த்து வேக விடவும்
  3. சுவையான சுரைக்காய் கீர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்