வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு கூட்டு

Photo of Snake gourd par by hajirasheed haroon at BetterButter
284
0
0.0(0)
0

புடலங்காய் பருப்பு கூட்டு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. வெங்காயம்-2
  3. கறிவேப்பிலை-1 பின்
  4. கடுகு 1பின்ச்
  5. காய்ந்த மிளகாய் ஒன்று
  6. ஒரு பின்ச் உப்பு
  7. துவரம்பருப்பு கால் கப்
  8. என்னை 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் புடலங்காய் ஆகியவற்றில் உப்பு சேர்த்து வேகவிடவும் காய்ந்தவுடன் பருப்பு கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்
  4. திக்கான உடன் அடுப்பை ஆஃப் செய்து பரிமாறலாம்
  5. புடலங்காய் பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்