வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

Photo of Snake gourd channa dal kootu by hajirasheed haroon at BetterButter
402
0
0.0(0)
0

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு செய்முறை பற்றி

ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. வெங்காயம்-2
  3. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. கருவேப்பிலை ஒரு பின்ச்
  7. என்னை 5 தேக்கரண்டி
  8. காய்ந்த மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. வெங்காயம் புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் கடலைப் பருப்பு உப்பு புடலங்காய் சேர்த்து வேக விடவும்
  3. புடலங்காய் நன்கு வெந்தவுடன் பரிமாறலாம்
  4. சுவையான புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு தயார் இதை புளிக்குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்