வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் பஜ்ஜி

Photo of Pavakkai bajji by hajirasheed haroon at BetterButter
494
1
0.0(0)
0

பாவக்காய் பஜ்ஜி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாவக்காய் 1
  2. பஜ்ஜி மாவு 1 கப்
  3. தண்ணீர் அரை கப்
  4. என்னை 100 மில்லி

வழிமுறைகள்

  1. பாவக்காய் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பாவகையில் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பஜ்ஜி மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  3. எண்ணெய் சூடானதும் பாவக்காய் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்