வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பஜ்ஜி

Photo of Snake gourd bajji by hajirasheed haroon at BetterButter
331
2
0.0(0)
0

புடலங்காய் பஜ்ஜி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 1
  2. பஜ்ஜி மாவு 1 கப்
  3. தண்ணீர் அரை கப்
  4. எண்ணெய் 200 கிராம்

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. பஜ்ஜிமாவின் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  3. எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள கடலை மாவை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான புடலங்காய் பயிற்சி தனியார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்