வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் சாம்பார்

Photo of Parangikai Sambar by hajirasheed haroon at BetterButter
1057
0
0.0(0)
0

பரங்கிக்காய் சாம்பார்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் சாம்பார் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய்
  2. துவரம்பருப்பு ஒரு கப்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-2
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. சாம்பார் மிளகாய்த்தூள் 3 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. புளி கரைசல் 1 கப்
  9. பெருங்காயத்தூள் 1பின்ச்
  10. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  11. என்னை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பு வெங்காயம் தக்காளி சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பருப்பு வெந்தவுடன் அதில் பரங்கிக்காய் puli கரைசல் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைக்கவும்
  3. காய் நன்கு வெந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்
  4. சுவையான பரங்கிக்காய் சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்