வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சாதம்

Photo of Bitter gourd satham by hajirasheed haroon at BetterButter
287
0
0.0(0)
0

பீர்க்கங்காய் சாதம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் ஒன்று
  2. வேக வைத்த சாதம் 1கப்
  3. வெங்காயம்-2
  4. கடுகு சீரகம் தாளித்து அதற்கு 1 டேபிள் ஸ்பூன்
  5. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள்தூள் 1 பின்ச்
  8. மிளகாய்தூள் 1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பீர்க்கங்காய் உப்பு சேர்த்து வேகவிடவும் நன்கு வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  4. சுவையான பீர்க்கங்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்