வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு

Photo of White pumpkin morkuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
541
0
0.0(0)
0

வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு செய்முறை பற்றி

கேரளாவின் பிரபலமான ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய வெள்ளை பூசணி துண்டுகள் அரை கப்
  2. உப்பு அரை தேக்கரண்டி
  3. தயிர் ஒரு கப்
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. அப்படியே அரைக்க தேவையானவை
  6. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  7. பச்சரிசி துவரம்பருப்பு சீரகம் தலா ஒரு தேக்கரண்டி
  8. பச்சைமிளகாய்-2 அல்லது 3
  9. தாளிக்க தேவையானவை
  10. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல் ஒன்று
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு அரிசி சீரகம் பச்சை மிளகாய் 10 நிமிடம் ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வெள்ளை பூசணிக்காய் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  3. அரைத்த விழுதை தயிரில் நன்றாக கலந்து வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்