BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பின்கர் ப்ரைஸ்

Photo of Snake gourd finger fries by Fathima Beevi at BetterButter
0
0
0(0)
0

புடலங்காய் பின்கர் ப்ரைஸ்

Oct-23-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பின்கர் ப்ரைஸ் செய்முறை பற்றி

புடலங்காய் பின்கர் ப்ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய்-1/4
  2. கடலை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு- தேவையான அளவு
  4. மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
  5. பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள்- ஒரு சிட்டிகை
  7. மிளகு தூள்- 1/4 டீ ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  9. எண்ணெய்- பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் சீவி விதைகளை நீக்கி நெடுப்பமாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. புடலங்காய் பின்கர் ப்ரைஸ்க்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மாவில் போட்டு வைத்துள்ள புடலங்காயை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்