வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கடலை பருப்பு பாயாசம்

Photo of pumkin payasam by Bhavani Murugan at BetterButter
618
0
0.0(0)
0

பரங்கிக்காய் கடலை பருப்பு பாயாசம்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கடலை பருப்பு பாயாசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் - 1கப்
  2. சர்க்கரை கால் கப்
  3. கடலைப்பருப்பு கால் கப்
  4. நெய் தேவையான அளவு
  5. தேங்காய் பால் 2 கப்
  6. பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை துருவிக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி பரங்கிக்காய், வதக்கவும்
  3. வதங்கிய பின் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும்
  4. பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  6. தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் பிறகு உடனே இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்