வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பிரை

Photo of Snack gourd fry by Balajayasri Dhamu at BetterButter
170
0
0.0(0)
0

புடலங்காய் பிரை

Oct-23-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பிரை செய்முறை பற்றி

புடலங்காய் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய்1
  2. கடுகு1/4ஸ்பூன்
  3. உளுந்து1/4ஸ்பூன்
  4. கடலை பருப்பு1ஸ்பூன்
  5. பச்சை மிளகாய்1
  6. நல்ல எண்ணெய்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புடலங்காய் நன்றாக மேல் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் வைத்து 1விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் அவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து பெருங்காயம் தூள்,பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  4. காய் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வணக்கி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்