வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கறி

Photo of Parangikai kari by hajirasheed haroon at BetterButter
594
0
0.0(0)
0

பரங்கிக்காய் கறி

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கறி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய்
  2. பட்டாணி 1கப்
  3. வெங்காயம் 4
  4. தக்காளி 3
  5. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  8. தனியா தூள் 1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. கடுகு சீரகம் 1/2ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பரங்கிக்காய் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதில் பரங்கிக்காய் பட்டாணி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வேக விடவும்
  3. பரங்கிக்காய் கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்