வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் நூடுல்ஸ்

Photo of Snake gourd noodles by Rachell Revathi Samuel at BetterButter
860
1
0.0(0)
0

புடலங்காய் நூடுல்ஸ்

Oct-23-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் நூடுல்ஸ் செய்முறை பற்றி

நூடுல்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. புடலங்காய் 1
  2. நூடுல்ஸ் 1 கப்
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. முட்டை 1
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. (சோள மாவு 3 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு)

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நூடுல்ஸ் சேர்க்கவும்.
  3. நூடுல்ஸ் வெந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
  4. புடலங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் அதில் சோள மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்.
  5. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் புடலங்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. பொரித்த புடலங்காய்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. முட்டை உடைத்து ஊற்றவும்.
  10. உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
  11. முட்டை வெந்ததும் பொரித்த புடலங்காய் சேர்த்து கிளறவும்.
  12. வேகவைத்த நூடுல்ஸ் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
  13. நன்றாக கிளறி இறக்கவும்.
  14. புடலங்காய் நூடுல்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்