வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சாக்கோ பாயாசம்

Photo of Bottle gourd choco payasam by Rachell Revathi Samuel at BetterButter
205
1
0.0(0)
0

சுரைக்காய் சாக்கோ பாயாசம்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சாக்கோ பாயாசம் செய்முறை பற்றி

பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் 1
  2. சேமியா 1/4 கப்
  3. பால் 1 கப்
  4. சர்க்கரை 1/4 கப் (சுவைக்கு ஏற்ப)
  5. கொக்கோ பவுடர் 2 ஸ்பூன்
  6. நெய் 4 ஸ்பூன்
  7. முந்திரி 5-6
  8. பாதாம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. சேமியாவை வறுத்து கொள்ளவும்.
  2. முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து துருவிய சுரைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.சுரைக்காயில் உள்ள தண்ணீரிலே வெந்து விடும்.
  4. வறுத்த சேமியா சேர்த்து வதக்கவும்.
  5. பால் சேர்க்கவும்.
  6. சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  7. 2 ஸ்பூன் பால் எடுத்து கொள்ளவும்.
  8. பாலில் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  9. பாயாசத்தில் அதை ஊற்றவும்.
  10. முழுமையாக ஊற்றி விடவும்.
  11. நன்றாக கலந்து கொள்ளவும்.
  12. பாயாசம் தயாரானதும் வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கவும்.
  13. சுவையான சுரைக்காய் சாக்கோ பாயாசம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்