வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் ஸ்டஃப்டு சப்பாத்தி

Photo of sweet stuffed chapathi by Bhavani Murugan at BetterButter
354
0
0.0(0)
0

ஸ்வீட் ஸ்டஃப்டு சப்பாத்தி

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை பற்றி

ருசியானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. துருவிய சுரைக்காய் ஒரு கப்
  3. சர்க்கரை 2 மேஜை கரண்டி
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி
  2. சுரைக்காயை சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. கோதுமை மாவை தண்ணீர்சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. இந்த பூரணத்தை நடுவில் வைத்து சப்பாத்தி இட்டு
  6. கல்லில் போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்