வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் கஸ்ட்டர்டு

Photo of Fruit custard by Surya Rajan at BetterButter
376
2
0.0(0)
0

ப்ரூட் கஸ்ட்டர்டு

Oct-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் கஸ்ட்டர்டு செய்முறை பற்றி

எல்லா விதமான பண்டிகைகளுக்கும் ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கஸ்ட்டர்டு பௌடர் 2 tsp
  2. பால் 1/2 லி
  3. வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன்
  4. திராட்சை 1/2 கப்
  5. ஆரஞ்சு 1
  6. ஆப்பிள் 1
  7. மாதுளை 1
  8. வாழைப்பழம் 1
  9. சர்க்கரை 4 ஸ்பூன்
  10. ட்யூட்டி ப்ரூட்டி சிறிதளவு
  11. கிஸ்மிஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கஸ்ட்டர்டு பௌடர் உடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து தனியே வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து அதனை மிதமான தீயில் கிளறவும்
  3. பின் அதனுடன் சிறிதளவு வெண்ணிலா எசன்ஸ் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கிளறவும்
  4. கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும்
  5. பின் அதனுடன் தேவையான நட்ஸ் கிஸ்மிஸ் டியூட்டி ஃப்ரூட்டி வெட்டி வைத்துள்ள பழங்கள் சேர்த்து கிளறவும்
  6. இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்