Photo of Milk peda by sudha rani at BetterButter
674
1
0.0(0)
0

பால் பேடா

Oct-24-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பால் பேடா செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 2 லிட்டர்
  2. சர்க்கரை 200 கிராம்
  3. ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் புட் கலர் சிறிது

வழிமுறைகள்

  1. 2 லிட்டர்பாலை 1/4 லிட்டர் ஆக நன்கு சுண்ட விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தொடர்ந்து அவ்வப்போது கிளறி விடவும்
  2. நன்கு திரண்டு வரும் போது ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு திக்கானதும் கலர் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் விரும்பிய வடிவில் பேடா ஷேப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்