வீடு / சமையல் குறிப்பு / மெது வடை

Photo of medu vada by shadiqah hasana at BetterButter
0
2
0(0)
0

மெது வடை

Oct-24-2018
shadiqah hasana
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மெது வடை செய்முறை பற்றி

இந்த முறையில் செய்து பாருங்கள்.மெது வடை சூப்பர் ஷாஃப்டாக சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெள்ளை உளுந்து 1 டம்ளர்
  2. பெரிய வெங்காயம் 3
  3. இஞ்சி 1 துண்டு
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு சுவைக்கு
  6. எண்ணைய் பொரிக்கத்தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தை குளிர்ந்த நீரில் ஒரு மணி நேரம் ஊற விடவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
  3. ஊறிய உளுந்தை மிக்சி அல்லது கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  4. அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்
  5. நறுக்கிய வெங்காயத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேர்த்து கூடவே இஞ்சியையும் சேர்த்து அரைக்கவும்
  6. அரைத்த மாவை தண்ணீரில் சிறிது போட்டால் மிதக்க வேண்டும் இதுதான் சரியான பதம்
  7. மாவில் மீதமுள்ள வெங்காயம் உப்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக சுட்டெடுக்கவும்
  8. வடையை எண்ணெயில் போட்டு கால் பாகம் வெந்ததும் .எடுத்து வடிதட்டில் போட்டு விட்டு எல்லா மாவிலும் இதைப்போல் வடை தட்டி எடுத்து விட்டு சற்று ஆறியதும் மீண்டும் எண்ணெயில் போட்டு பொன் முறுகலாக எடுத்தால் சூப்பரான மொறுமொறுப்புடன் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்