வீடு / சமையல் குறிப்பு / புளிக்காய்ச்சல்

Photo of Puliyodharai mix by Nazeema Banu at BetterButter
309
0
0.0(0)
0

புளிக்காய்ச்சல்

Oct-24-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

புளிக்காய்ச்சல் செய்முறை பற்றி

மிகவும் சுவையான அனைவரும் விரும்பக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கொட்டை இல்லாத சதை புளி 300 கிராம்
  2. ந.எண்ணெய் 150 மிலி
  3. தனியா ஒரு டே.ஸ்பூன்
  4. மிளகு ஒரு டே.ஸ்பூன்
  5. க.பருப்பு ஒரு டே.ஸ்பூன்
  6. கா.மிளகாய் 15
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. கல் உப்பு தே.அளவு
  12. ம.தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. க.பருப்பு.சீரகம்.மிளகு.கா.மிளகாய் 10.தனியா இவைகளை வெறும் கடாயில் வறுக்கவும்.
  2. வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும்
  3. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும்.
  4. ஒரு கடாயில் ந.எண்ணை ஊற்றி கடுகு உளுந்து பெருங்காய தூள் பொரிய விடவும்.
  5. அதில் 5கா மிளகாயை கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  6. அதில் ம.தூள் சேர்த்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. அதில் கல் உப்பு சேர்த்து வற்ற விடவும்
  8. அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் மேலே வந்ததும் கடாயை இறக்கவும்.
  9. நன்கு ஆறியதும் டப்பாவில் சேமித்து வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்