வீடு / சமையல் குறிப்பு / சாபுதானா ரவா கேசரி

Photo of Saabuthana rava kesari by Surya Rajan at BetterButter
406
1
0.0(0)
0

சாபுதானா ரவா கேசரி

Oct-25-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாபுதானா ரவா கேசரி செய்முறை பற்றி

இனிப்பு ரெசிபி எல்லாவித பண்டிகைகளுக்கும் ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜவ்வரிசி 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. பைனாப்பிள் எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  5. நெய் 2 ஸ்பூன்
  6. முந்திரி கிஸ்மிஸ் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  3. கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் வறுத்த ரவை சேர்த்து கிளறவும்
  4. ரவை பாதியளவு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  5. எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்
  6. பைனாப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்
  7. நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அதனையும் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்